Use your ← → (arrow) keys to browse
4. ஆரோன் பின்ச்
Australia’s captain Aaron Finch raises his bat on reaching his century during the third match played between Australia and hosts Zimbabwe as part of a T20 tri-series which includes Pakistan at Harare Sports Club, on July 3, 2018. / AFP PHOTO / Jekesai NJIKIZANA
ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான பின்ச் சமீபத்தில் டி20 போட்டியில் 172 ரன்கள் விளாசி டி20 போட்டியில் தனி நபர் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதற்க்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோரான 156 ரன்களும் இவருடையது தான். மொத்தம் 2 சதங்களை தன்வசம் கொண்டுள்ளார்.