3. கே எல் ராகுல் – 2

கே எல் ராகுலுக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் பொழுதெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார். தனது முதல் சதத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியுடனும், இரண்டாவது சதத்தை இங்கிலாந்து அணியுடனும் அடித்தார்.