2. ரோஹித் சர்மா – 3

தன்மீது விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தாலும் அவ்வப்போது அசாத்தியமான ஆட்டத்தை ஆடி குறை கூறியவர்கள் வாயை அடைத்து விடுகிறார். இதனால் தான் ரசிகர்களால் ஹிட்மேன் என செல்லமாக அழைக்கப்படுகிறார். இங்கிலாந்து அணியுடனான தொடரில் சதம் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் தனது 3வது சத்தத்தை பூர்த்தி செய்தார். இவர் காலின் முன்ரோ வின் சாதனையையும் சமன் செய்தார்.