விராட் கோஹ்லி உள்பட இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 1

விராட் கோஹ்லி உள்பட இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய கேப்டன் கோஹ்லி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்தான முழு விபரத்தையும் பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்திய கேப்டன் கோஹ்லி மொத்தமாக  Rs 1,25,04,964 ரூபாய் பெறுவதாகவும் ரவி சாஸ்திரி கிட்டத்தட்ட 2.5  கோடி ரூபாயை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் முன்னதாகவே (அட்வான்ஸ்) பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

விராட் கோஹ்லி உள்பட இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 2

இந்திய வீரர்களின் சம்பள விபரம்;

விராட் கோஹ்லி

Rs 65,06,808: தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான சம்பளம்

Rs 30,70,456; தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான சம்பளம்

Rs 29,27,700: தரவரிசையில் முதலிடம் பெற்றதற்கு ஐ.சி.சி.,யால் கொடுக்கப்பட்ட பணம்

ரவி சாஸ்திரி;

Rs 2,05,02,198: 18/7/2018 TO 17/10/2018 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணிக்கு பயிற்சி கொடுப்பதற்காக முன்னதாகவே ரவி சாஸ்திரி பெற்று கொண்ட பணம்.

ரோஹித் சர்மா;

Rs 56,96,808: தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான சம்பளம்

Rs 30,70,455: தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான சம்பளம்

Rs 25,13,442: இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடருக்கான சம்பளம்

Rs 29,27,700: தரவரிசையில் முதலிடம் பெற்றதற்காக இந்திய அணிக்கு ஐ.சி.சி கொடுத்த பரிசு தொகையில் ரோஹித் சர்மாவின் பங்கு.

ஷிகர் தவான்;

Rs 1,12,23,493: இந்திய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கான சம்பளம்

Rs 27,00,000: இலங்கை தொடருக்கான சம்பளம்

Rs 1,41,75,000: இந்திய அணியால் கொடுக்கப்பட்ட சம்பளம்.

ரவிசந்திர அஸ்வின்;

Rs 52,70,725: தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான சம்பளம்

Rs 92,37,329: இந்திய அணியால் கொடுக்கப்படும் சம்பளம்

Rs 29,27,700: தரவரிசையில் முதலிடம் பெற்றதற்காக இந்திய அணிக்கு ஐ.சி.சி கொடுத்த பரிசு தொகையில் அஸ்வினின்  பங்கு.

Rs 1,01,25,000: ஆக்டோபர் – டிசம்பர் வரையிலான காலகட்டத்திற்கான சம்பளம்.

புவனேஷ்வர் குமார்;

Rs 56,83,848: தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான சம்பளம்

Rs 27,14,056: தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான சம்பளம்.

Rs 1,18,06,027: ஜனவரி – மார்ச்சிற்கான சம்பளம்

Rs 29,27,700: தரவரிசையில் முதலிடம் பெற்றதற்காக இந்திய அணிக்கு ஐ.சி.சி கொடுத்த பரிசு தொகையில் இவரின்  பங்கு

Rs 1,41,75,000: ஆக்டோபர் – டிசம்பர் வரையிலான காலகட்டத்திற்கான சம்பளம்.

குல்தீப் யாதவ்;

Rs 25,05,452: தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான சம்பளம்.

ஜஸ்பிரிட் பும்ராஹ்;

Rs 1,13,48,573: ஜனவரி – மார்ச் மாதத்திற்கான சம்பளம்

Rs 60,75,000: அக்டோபர் – டிசம்பர் மாதத்திற்கான சம்பளம்.

சட்டீஸ்வர் புஜாரா;

Rs 29,27,700: தரவரிசையில் முதலிடம் பெற்றதற்காக இந்திய அணிக்கு ஐ.சி.சி கொடுத்த பரிசு தொகையில் இவரின்  பங்கு

Rs 60,80,725: தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான சம்பளம்.

Rs 92,37,329: அக்டோபர் – டிசம்பர் மாதத்திற்கான சம்பளம்

Rs 1,01,25,000: ஜனவரி – மார்ச் மாதத்திற்கான சம்பளம்.

இஷாந்த் சர்மா;

Rs 55,42,397: ஜனவரி – மார்ச் மாதத்திற்கான சம்பளம்.

Rs 29,27,700: தரவரிசையில் முதலிடம் பெற்றதற்காக இந்திய அணிக்கு ஐ.சி.சி கொடுத்த பரிசு தொகையில் இவரின்  பங்கு

Rs 48,44,644: தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான சம்பளம்.

ஹர்திக் பாண்டியா;

Rs 50,59,726: ஜனவரி – மார்ச் மாதத்திற்கான சம்பளம்.

Rs 60,75,000: அக்டோபர் – டிசம்பர் மாதத்திற்கான சம்பளம்

சாஹல்;

Rs 25,05,452: தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான சம்பளம்.

Rs 53,42,672: ஜனவரி – மார்ச் மாதத்திற்கான சம்பளம்.

Rs 60,75,000: அக்டோபர் – டிசம்பர் மாதத்திற்கான சம்பளம்.

விரக்திமான் சஹா;

Rs 44,34,805: தென் ஆப்ரிக்கா அணியுடனான தொடருக்கான சம்பளம்.

பார்தீவ் பட்டேல்;

Rs 43,92,641: தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான சம்பளம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *