மூன்றாவது போட்டியில் ஆல்ரவுண்டர் ஆடுவது சந்தேகம்! இங்கிலாந்திற்கு பின்னடைவு! 4

மூன்றாவது போட்டியில் ஆல்ரவுண்டர் ஆடுவது சந்தேகம் இங்கிலாந்திற்கு பின்னடைவு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகமாக உள்ளது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 24ஆம் தேதி துவங்க இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. தொடர்ந்து அவர் விளையாடி வருவதால் அவரை பாதுகாத்து வைக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மூன்றாவது போட்டியில் ஆல்ரவுண்டர் ஆடுவது சந்தேகம்! இங்கிலாந்திற்கு பின்னடைவு! 5

அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று வேறு வீரர்களை ஆட வைக்க இந்த முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருக்கிறது .இந்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் கூறுகையில் …

எங்களுக்கு பென் ஸ்டோக்ஸ் எப்போதும் அணியில் தேவை .அவர் எவ்வளவு அற்புதமான வீரர் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு வீரரை இவ்வளவு ஆட வைத்து. விட்டு விடக்கூடாது. இரண்டு போட்டிகளிலும் அவர் தான் மையமாக விளையாடி வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார் அவர் ஆரோக்கியமாக இருந்தால் மூன்றாவது போட்டியில் ஆடுவார். இல்லை என்றால் அவரை ஓய்வு கொடுத்து உட்கார வைப்போம் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து பயிற்சியாளர்.

முதல் டெஸ்டில் 254 ரன்கள் ( 176+78)  குவித்து ,3 விக்கெட் சாய்த்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். அவர் 2- இன்னிங்சில் 36 பந்தில் அரைசதம் அடித்து இங்கிலாந்து வீரர்களில் சாதனை படைத்தார்.மூன்றாவது போட்டியில் ஆல்ரவுண்டர் ஆடுவது சந்தேகம்! இங்கிலாந்திற்கு பின்னடைவு! 6

இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது:-

பென் ஸ்டோக்ஸ் பாராட்டுக்குரியவர். அவர் நம்ப முடியாத அபாரமான வீரர். உண்மையிலே அவருக்கு வானமே இல்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறு ஜோ ரூட் தெரிவித்தார்

மூன்றாவது போட்டியில் ஆல்ரவுண்டர் ஆடுவது சந்தேகம்! இங்கிலாந்திற்கு பின்னடைவு! 7

இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக சாம்பியன்ஷிப் போட்டியாகும். வெற்றி மூலம் இங்கிலாந்துக்கு 40 புள்ளிகள் கிடைத்தது. அந்த அணி 186 புள்ளியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸ் 40 புள்ளியுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

இந்தியா (360) முதலிடத்திலும், ஆஸ்திரேலியா (296) 2-வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து பாகிஸ்தான, இலங்கை  4 முதல் 6-வது இடங்களிலும், தென் ஆப்பிரிக்கா வங்காளதேசம் 8 மற்றும் 9-வது இடங்களிலும் உள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *