தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 சிறந்த பந்துவீச்சு பற்றி இங்கு காண்போம் !!! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

4,ஹர்பஜன்சிங் (2011)

தென்னாபிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஹர்பஜன்சிங் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 11 போட்டிகளில் 60 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

குறிப்பாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் 120 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சில் 4வது சிறப்பான பந்துவீச்சாகும்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 சிறந்த பந்துவீச்சு பற்றி இங்கு காண்போம் !!! 2
2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *