தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 சிறந்த பந்துவீச்சு பற்றி இங்கு காண்போம் !!! 1
3 of 5
Use your ← → (arrow) keys to browse

3,ஹர்பஜன்சிங் (2004)

ஈடன் கார்டன் மைதானம் எப்பொழுதுமே ஹர்பஜன் சிங்கிற்கு மிகவும் விருப்பமான மைதானம் ஆகும்,இந்த மைதானத்தில் ஹர்பஜன்சிங் பல முறை சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

குறிப்பாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் 87 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 சிறந்த பந்துவீச்சு பற்றி இங்கு காண்போம் !!! 2
3 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *