தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 சிறந்த பந்துவீச்சு பற்றி இங்கு காண்போம் !!! 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse

2,ரவி அஸ்வின்(2015)

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த போட்டியில் அஸ்வின் 66 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நிலையில் 7 விக்கெட்களை வீழ்த்தி நமது வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 சிறந்த பந்துவீச்சு பற்றி இங்கு காண்போம் !!! 2
4 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *