Use your ← → (arrow) keys to browse
1 ஷர்துல் தாகூர் (2022)
தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் 61 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த பந்துவீச்சுகாண ரெக்கார்ட் ஆகும்.

Use your ← → (arrow) keys to browse