புதிய விதிகளை அறிமுகப்படுத்தி கிரிக்கெட்டில் புதுமையை புகுத்திய பிக்பாஸ் கிரிக்கெட் லீக்
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பதைப் போன்ற ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் ஐபிஎல் தொடருக்கு பின்னர் தான் இது போன்ற வெளிநாட்டு லீக் தொடர்களும் நடைபெறும் இந்த வருடமும் அப்படித்தான் ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்தவுடன் பிக்பாஸ் லீக் தொடர் நடைபெறப்போகிறது
இதற்கான ஏற்பாடுகள் படுஜோராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டில் புதுமையை புதிதாக புதிய மூன்று விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பிக் பாஸ் கிரிக்கெட் நிர்வாகம் 20 ஓவர் போட்டிகளில் இது புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அந்த கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பவர் பிளே ஓவர்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
Entertainment levels ?
— KFC Big Bash League (@BBL) November 15, 2020
“The Power Surge, X-Factor and Bash Boost prioritise high scoring, exciting cricket, introduce new strategic angles and ensure there’s always something to play for throughout the entire match," – Head of BBL, Alistair Dobson #BBL10 pic.twitter.com/Nacna2XHw9
Power Surge
இந்த விதி பவர்ப்ளே ஓவர்களில் மாற்றத்தைக் கொண்டு வந்து இருக்கிறது அதாவது தற்போது முதல் 6 ஓவர்கள் 20 ஓவர் போட்டிகளில் பவர்க்கிளி ஆக நிர்ணயிக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது பிக்பாஸில் தொடரின் மூலம் முதல் 4 ஓவர்கள் மட்டுமே அவர்களை ஓவராக இருக்கும் அடுத்த இரண்டு பழங்களை பேக்கிங் செய்யும் பணி எப்போது வேண்டுமானாலும் தீர்மானித்து எடுத்துக் கொள்ளலாம்

X-factor Player
இந்த விதி மாற்று வீரர்களுக்கான புதிய வாய்ப்பை கொடுத்துள்ளது 12 மற்றும் 13 வீரர்கள் ஆட்டத்தின் பத்தாவது அவரின் போது இதுவரை பேட்டிங் செய்ய மற்றுமொரு ஓவர்களுக்கு குறைந்து பந்துவீசி இருக்கும் வீரர்களுக்கு மாற்றாக அனுமதிக்கப்பட்டு விளையாடுவார்கள்
Bash Boost
இந்த விதி ஆடும் அணிகளுக்கு புள்ளி பட்டியல் மாற்றி கொடுக்கப் போகிறது எளிதாக வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளியும் 10 அவர்களுக்கு குறைவாக வைத்து வெற்றி பெறும் அணிக்கு ஒரு புள்ளி அதிகமாகவும் கிடைக்கும். இப்படியும் மூன்று வித்தியாசமான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம் இந்த விதிகள் பிக்பாஸ் லீக் தொடரில் என்ன மாற்றத்தை கொண்டு வரபோகிறது என்று