ரசித்
PROVIDENCE, GUYANA - AUGUST 17: In this handout image provided by CPL T20, Rashid Khan (L) of Guyana Amazon Warriors celebrates the dismissal of Jonathan Foo (R) of Jamaica Tallawahs during Match 15 of the 2017 Hero Caribbean Premier League between Guyana Amazon Warriors and Jamaica Tallawahs at Guyana National Stadium on August 17, 2017 in Providence, Guyana. (Photo by Randy Brooks - CPL T20 via Getty Images)

கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் – டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #CPL2018

கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ், செயின்ட் லூசியா ஸ்டார்ஸ், பார்படோஸ் டிரிடென்ட்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.கரிபியன் ப்ரீமியர் லீக்- இறுதிப் போட்டியில் கயானா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை

ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோதின. இதனடிப்படையில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், செயினிட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் ஆகிய நான்கு அணிகள் முறையே ஒன்று முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறின.

கரிபியன் ப்ரீமியர் லீக்- இறுதிப் போட்டியில் கயானா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை 1
31 July 2016; Dwayne Bravo of Trinbago Knight Riders celebrates taking 4 wickets for 13 runs during Match 29 of the Hero Caribbean Premier League match between Trinbago Knight Riders and St Kitts and Nevis Patriots at Central Broward Stadium in Lauderhill, Florida, United States of America. Photo by Randy Brooks/Sportsfile.

பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கள் முடிவில் கயானா அமேசான் வாரியர்ஸ் – டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டி டிரினாடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *