தோனி மற்றும் கோலி இந்திய அணியின் தூண்கள் : சகால்

தோனி மற்றும் கோலி இந்திய அணியின் தூண்கள் : சகால்

இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் யுஜவேந்திர சகால் தற்போது அவருடைய முன்னாள் கேப்டன் மற்றும் இன்னாள் கேப்டன் விராத் கோலி மறூர்ம் தோனி தான் இந்திய அணியின் தூண்கள் என புகழ்ந்து பேசியுள்ளார்.

ஒரு இணையதளத்திற்க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

நம்ம வழிநடத்த ஒருவர் இருப்பது நமக்கு எப்போது மகிழ்ச்சி தான். தோனி மற்றும் கோலியின் வழிநடத்தல் எனக்கு கிடைத்தது அதிர்ஸ்டம் என்று தான் கூறவேண்டும்.

ஒரு கேப்டன் உங்களுக்கு நண்பன் போல் இருந்த் உங்களது திறமையை நம்புவது நமக்கு நல்லது தான்.

தோனி எனக்கு பயிற்சியாளர் போன்று தான், அவரக்கு நன்றாகத் தெரியும் போட்டியின் போது என்ன நடக்கிறது, எந்த மாதிரியான யுக்திகளை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக செயல்படுத்தவது என நன்றாகத் தெரியும்.

ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடி வருபவர் யுஜவேந்திர சகால். தற்போது, இந்திய அணி தற்போது இலங்கையில்  5-0 என் வெற்றி அணியில் ஒரே அங்கமாக இருன்து சுழற்ப்பந்து வீச்கில் ஜொலித்தவர் சகால்.

தற்போது 7 டி20 போட்டிகள் இந்தியாவிற்காக் ஆடியுள்ளார் யுஜவேந்திர சகால். ஆஸ்திரேலியவிற்க்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,

கேப்டனுக்கு நான் நன்றி கூறியே ஆக வேண்டும். தற்போது அனைத்து சூழ்நியலைகளிலும் ஓந்து வீசும் நம்பிக்கை என்னுள் பிறந்துள்ளது.

டி20 போட்டியின் முதல் ஓவரிலும் என்னாள் பந்து வீக்ச முடியும், ஒருநாள் போட்டியின் 50ஆவது ஓவரிலும் என்னாள் பந்து வீச முடியும் என்ற நம்பிக்கை என்னுள் பிறந்துள்ளது.

முழு மூச்சாக ஆடத் தயாராகி வருகிறேன். தோனி, கோலி போன்ற வீரர்கள் இளைஞர்கள் நன்றாக உதவுகிறார்கள்.

Editor:

This website uses cookies.