இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் என்றால் நாட்டின் மிகப்பெரிய செலிபிரிட்டிகள் தான். கோடிகளில் புரளும் இவர்கள் கிரிக்கெட் விளையாட்டு இவர்களுக்கு தரும் பணம் புகழ் அனைத்தும் இவர்கள் வாழ்க்கையை வேறு கட்டத்திற்கு கொண்டு போய் விடும். ஆடம்பரமான வாழ்க்கை, வீடு, வாசல் என தங்களது மவுஸ் இருக்கும் வரை பெரும்பாலான வீரர்கள் ஆடன்வரமாகத் தான் இருப்பார்கள்.
முன்னனி வீரர்கள் தோனி மற்றும் கோலி போன்ற வீரர்கள் கிட்டதடா ₹1000 கோடிக்கு மேல் சம்பாதித்து உள்ளனர். அது போக மற்ற இந்திய வீரர்களும் அவரவர் மாநிலங்களில் பெரிய செலிபிரிட்டி தான். எப்பொடியும் அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சாதாரண இந்திய வீரர் ₹50 கோடிக்கும் மெல் சம்பாதிக்கின்றனர். இதனால் சாதாரண மக்களின் வாழ்க்கையை விட சற்று மேலான வாழ்க்கையில் தான் இருக்கின்றனர். அவர்கள் வாங்கும் பொருட்கள், உபயோகிக்கும் கார், வாட்ச் போன்றவைகளும் மிக அதிக விலையானது தான்.
தற்போது இந்த கட்டுரையில் கிரிக்கெட் 5 வீரர்கள் பயன்படுத்தும் விலைமதிப்புமிக்க வாட்சுகளைப் பார்க்கலாம்
5.விராட் கோலி – Panerai Luminor 1950 GMT 3 Days Automatic Acciaio
இந்திய அணியின் கேப்டனான இவர் சமீபத்தில் தான் பூமா நிறுவனத்துடன் ₹300 கோடி ஒப்பந்தம் செய்தார். செல்வ செழிப்பிலான இந்திய கிரிக்கெட் வீரர் பயன்படுத்தல் வாட்ச் இந்திய மதிப்பில் ₹6,29,000 ஆகும். வாட்சின் பிராண்ட் Panerai Luminor 1950 GMT 3 Days Automatic Acciaio ஆகும்.