இம்ரான் தாஹிர்
30 வயதில் தென்ஆப்பிரிக்கா அணிக்காக அறிமுகமான இவர் கடந்த 7 வருடங்களாக சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். 107 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 173 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கும் வயதாகிவிட்டதால் அடுத்த உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார்.