டேல் ஸ்டெயின்
கடந்த ஆறு வருடங்களாக காயம் காரணமாக பெரிதாக இவரால் ஆட முடியவில்லை அவ்வப்போது வந்து ஒரு சில போட்டிகளில் ஆடினாலும் காயம் காரணமாக மீண்டும் வெளியேறி விடுகிறார். தற்போது 37 வயதான இவர் 47 போட்டிகளில் ஆடி 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் .அடுத்த வருடம் இவருக்கு 38 வயது ஆகி விடும் அப்படியே ஓய்வு பெற்றுவிடுவார்.
