லசித் மலிங்கா
இரண்டு வருடங்களுக்கு முன்னரே இவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை விளையாடி வருகிறார். இவருக்கு தற்போது 39 வயதாகிவிட்டது ஏற்கனவே பல சாதனைகள் படைத்தவர் டி20 போட்டிகளில் மட்டும் 107 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அடுத்தவருடம் இவரும் ஓய்வு பெற்றுவிடுவார்