பிரட் லீ;
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் பிராட்லி ஒரு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவரது வேகத்தை கண்டு பேட்ஸ்மேன்கள் நடுங்குவார்கள் அந்த அளவிற்கு பவுலிங்கில் பெரிய ஜாம்பவான்.
கடந்த 2016ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் விளையாடி கொண்டிருந்த போது, அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எந்த ஒரு கணவனும் அந்நேரத்தில் தனது மனைவி மனைவியுடன் இருக்கவே விரும்புவார்கள்.

ஆனால் அந்த இக்கட்டான நேரத்திலும் பிரட் லீ தனது அணிக்காக விளையாட முடிவு செய்தார். அந்தப் போட்டியில் அவர் 2 விக்கெட்களை கைப்பற்றினார் அதில் ஆஸ்திரேலிய அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.