Use your ← → (arrow) keys to browse
பார்த்தீவ் பட்டேல்;
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான பார்த்தீவ் பட்டேல், 2019 இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்று 373 ரன்கள் தனது அணிக்காக பெற்றிருந்தார் இவருடைய ஆவரேஜ் 26.64, மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 139.17 ஆகும்.
இவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் பொழுது அவரின் தந்தை மிகவும் இக்கட்டான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அந்நிலையிலும் பார்திவ் படேல் தனது அணிக்காக விளையாடினார்.