ரவிச்சந்திர அஸ்வின்;
இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்த அஸ்வின், கடந்த 2105ம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் மிக முக்கிய பங்காற்றினார். அப்போட்டியில் தான் அஜிங்யா ரஹானே தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். மேலும் அஸ்வின் அரைசதம் அடித்தும் தனது அணிக்காக 7 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

அச்சமயத்தில் அவரது குடும்பம் சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது ,அதை பொருட்படுத்தாமல் தனது அணிக்காக விளையாடினார்.