குடும்பத்தை விட தனது அணிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடிய 8 வீரர்கள் !! 1
8 of 8Next
Use your ← → (arrow) keys to browse
விராட் கோஹ்லி;
விராட் கோலி தனது சர்வதேச கிரிக்கெட் தொடரை தொடங்குவதற்கு முன் 2006 -2007 இல் நடைபெற்ற ராஞ்சி தொடரில் டெல்லி மற்றும் கர்நாடகா இடையிலான போட்டி விளையாடிக் கொண்டிருக்கும் போது தனது தந்தையை இழந்தார். தனது தந்தையின் மரணம் பற்றிய செய்தி கோலியை தூக்கிவாரிப் போட்டது, அந்த இழப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இருந்தபோதும் அவரது உணர்வுகளை கட்டுபடுத்திக்கொண்டார்.
குடும்பத்தை விட தனது அணிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடிய 8 வீரர்கள் !! 2
17 வயதான விராட்கோலி அச்சிறு வயதிலும்  தனது அணிக்காக 90 ரன்களை எடுத்தார். அப்போட்டியில் கோலியின் அணி தோல்வி அடைந்தாலும் அவரின் அச்செயல் அனைவரின் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அது1999இல் சச்சின் டெண்டுல்கர் செய்ததை நினைவு படுத்தியது.