ஜோஃப்ரா ஆர்ச்சர்;
வெஸ்ட் இண்டீஸில் பிறந்த இவர் அங்குள்ள பார்படோஸ் அணியில் u-19 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார்,அங்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவர் தன் தாயின் உதவியோடு இங்கிலாந்து தொடரில் பங்காற்றினார், முதலில் விளையாடிய ஹோபர்ட் ஹரிகேன் அணியில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்குப் பேரும் புகழையும் பெற்றுத்தந்தது,பின் IPL தொடரில் விளையாண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் அதில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இங்கிலாந்தின் சர்வதேச அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஜோஃப்ரா சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக தற்பொழுது திகழ்ந்து வருகிறார்.