இம்ரான் தாஹிர்;
இம்ரான் தாஹிர் பாகிஸ்தானில் பிறந்த இவர் u-19 கிரிக்கெட் விளையாண்டார், ஆனால் அங்கு அவருக்கு அவருடைய திறமைக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இம்ரான் தாஹிர் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் பின் 2011இல் ரெயின்போ அணிக்காக விளையாடினார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2011 உலகக் கோப்பையில் இம்ரான் தாஹிர் அறிமுகமானார், அவர் தன் மாய சுழல் பந்துவீச்சால் சிறப்பாக செயல்பட்டார்.
இன்னும் 20 டெஸ்ட் போட்டிகளில் 107 ஒருநாள் போட்டிகளில், மற்றும் 38 டி20 போட்டிகளில் 57, 173, மற்றும் 63 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் சுழற்பந்து வீச்சில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார்.