Use your ← → (arrow) keys to browse
கெவின் பீட்டர்சன்;
கெவின் பீட்டர்சன் சவுத் ஆப்பிரிக்காவில் பிறந்த இவர் அங்கு இட ஒதுக்கீட்டின் காரணமாக வாய்ப்பு கிடைக்காததால் தன் தாயின் சொந்த நாடான இங்கிலாந்து அணிக்காக விளையாடினார், இவர் 2011 இங்கிலாந்து அணிக்காக விளையாட ஆரம்பித்தார் இவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தார், இவர் பேட்டிங் செய்யும் விதம் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது இவர் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஆவார்.
Use your ← → (arrow) keys to browse