10. ஒரு ரன்னில் தவறவிட்ட ஷான் வார்னே சதம்

ஆஸ்திரேலியா ஸ்பின்னர் கிரிக்கெட் வரலாற்றில் 1001 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கிலும் நன்றாக ஆடும் வார்னே 13 அரைசதம் அடித்திருந்தாலும் ஒரு சதம் கூட அடித்ததே இல்லை. ஒருமுறை 99 ரன்களில் அவுட் ஆகி ஒரு ரன்னில் சதம் வாய்ப்பை தவறவிட்டார்.