11. டெஸ்ட் போட்டியில் 12,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட தவறிய லாரா
டெஸ்ட் அரங்கில் ஜாம்பவானாக வலம் வந்த லாரா, 131 போட்டிகளில் 11,953 ரன்கள் அடித்துள்ளார். 47 ரன்களில் 12,000 ரன்கள் என்ற மைல்கல்லை தவறவிட்டார். இதுவரை 5 வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை கடந்துள்ளார்கள்.