Use your ← → (arrow) keys to browse
12. 11 இரட்டை சதத்தில் முடிந்த சங்கக்கரா கிரிக்கெட் வாழ்க்கை
டெஸ்ட் அரங்கில் 12 இரட்டை சதம் அடித்து அசைக்க முடியாத இடத்தில் உள்ளார் பிராட்மேன். 134 டெஸ்ட் போட்டிகள் ஆடி 12400 ரன்களும் 38 சதங்களும் மற்றும் 11 இரட்டை சதமும் அடித்துள்ளார். இன்னும் இரு இரட்டை சதம் அடித்திருந்தால் பிராட்மேன் சாதனையை சமன் செய்திருப்பார்.
Use your ← → (arrow) keys to browse