2. சர் டொனால்ட் ப்ராட்மேன் தவறவிட்ட 4 ரன்கள்
ப்ராட்மேன் டெஸ்ட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படுவார். இவர் இதுவரை 6,996 ரன்கள் குவித்துள்ளார். இவரது சராசரி 99.94 ஆகும், இன்னும் 4 ரன்கள் எடுத்திருந்தால் இவர் 100 சராசரி என்ற வரலாற்று சாதனை பெற்றிருப்பார்.