3. உலகக்கோப்பையை கையில் எடுக்காத காலிஸ்

கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத ஆல்ரவுண்டர் ஆக வலம் வந்த காலிஸ், விக்கெட்டுகளை வீழ்த்தியும் சதம் விளாசியும் வெற்றிகளை பெற்று தந்துள்ளார். ஸ்லிப்பில் நின்று கேட்ச்கள் பிடித்து பல வெற்றிக்கும் வித்திட்டுள்ளார். ஆனால் ஒருமுறை கூட உலகக்கோப்பையை தன கையில் எடுத்ததில்லை. 1999 மற்றும் 2007 ம் ஆண்டுகளில் வாய்ப்புகள் இருந்தும் அவரால் எட்ட முடியவில்லை.