4. ஒரு விக்கெட்டில் தவறவிட்ட மார்க் பௌச்சர்

இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தால் கிரிக்கெட் வரலாற்றில் 1000 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமை தென்னாபிரிக்கா விக்கெட் கீப்பர் மார்க் பௌச்சர் க்கு கிடைத்திருக்கும். இவர் டெஸ்ட் போட்டியில் 555 முறை பேட்ஸ்மேன் வெளியேற்றி இருக்கிறார். லிமிடெட் ஓவர் போட்டிகளில் 444 முறை வெளியேற்றி இருக்கிறார்.