8. 200 ரன் மைல்கல்லை தவறவிட்ட அன்வர்
பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆட்டக்காரரான சயீத் அன்வர், 150 ரன்கள் எட்டவே கஷ்டப்பட்ட காலகட்டத்தில் 194 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இது நீண்ட காலம் ஒருநாள் போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. 6 ரன்களில் 200 ரன்கள் ஒருநாள் போட்டியில் என்ற மைல்கல்லை தவறவிட்டார்.