Use your ← → (arrow) keys to browse
1; ஹசீம் அம்லா – 84 போட்டிகள்
நிகழ்கால கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ஹசிம் ஆம்லா, சர்வதேச ஒருநாள் அரங்கில் வெறும் 84 போட்டிகளில் தனது 14வது சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Use your ← → (arrow) keys to browse