முகமது அசாருதீன் 35 வயது மற்றும் 243 நாட்கள்
பிக்சிங் தொடர்பான சிக்கலில் மாட்டி அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தனது முப்பத்தைந்து வயதில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார் இந்த பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார்.