விராட் கோலி;
கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி, இறுதி வரை பெங்களூர் அணிக்காகவே விளையாடுவேன் என திட்டவட்டமாக தெரிவித்துவித்திருந்தார். தனது சொல்லை காப்பாற்றும் வகையில் தனது சம்பளத்தை 2 கோடி ரூபாய் குறைத்து கொண்ட விராட் கோலி, இந்த முறை 15 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார். கடந்த தொடரில் கோலிக்கு 17 கோடி சம்பளமாக வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.