மேக்ஸ்வெல்;
கடந்த வருட ஐபிஎல் தொடருக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அனைத்து அணிகளும் போட்டி போட்ட வீரர்களில் மேக்ஸ்வெல் முதன்மையானவர். கடந்த ஏலத்தில் 14.5 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட கோலி இந்த முறை பெங்களூர் அணிக்காக விளையாட 11 கோடி ரூபாய் மட்டுமே பெற்று கொள்கிறார்.