கேப்டனாகிறார் இந்திய அணியின் குட்டி கோஹ்லி சுப்மன் கில் !! 1

கேப்டனாகிறார் இந்திய அணியின் குட்டி கோஹ்லி சுப்மன் கில்

கடந்த ஆண்டு பகலிரவு போட்டியாக ஆஸி. பாணியில் ‘பிங்க்’ பந்தில் ஆடப்பட்ட துலீப் டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடர் இந்த முறை மீண்டும் சிகப்புப் பந்து போட்டிக்குத் தயாராகிறது. செப்.5-9 இடையே பெங்களூருவில் நடைபெறும் இறுதிப் போட்டி மட்டும்தான் பிங்க் பந்தில் பகலிரவு போட்டியாக ஆடப்படவுள்ளது.

இந்தியாவின் டாப் உள்நாட்டு வீரர்கள் களம் காணும் துலீப் டிராபி கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது, இதற்காக இந்தியா புளூ, இந்தியா ரெட், இந்தியா கிரீன் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேப்டனாகிறார் இந்திய அணியின் குட்டி கோஹ்லி சுப்மன் கில் !! 2

இந்தியாவின் டாப் உள்நாட்டு வீரர்கள் களம் காணும் துலீப் டிராபி கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது, இதற்காக இந்தியா புளூ, இந்தியா ரெட், இந்தியா கிரீன் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேப்டனாகிறார் இந்திய அணியின் குட்டி கோஹ்லி சுப்மன் கில் !! 3

இதற்காக அறிவிக்கப்பட்ட இந்தியா ப்ளூ, இந்தியா கிரீன், இந்தியா ரெட் அணிகள் வருமாறு:

இந்தியா ப்ளூ அணி:

ஷுப்மன் கில் கேப்டன், ரிதுராஜ் கெய்ல்வாட், ரஜத் படிதார், அன்மோல்ப்ரீத் சிங், ரிக்கி புய், அங்கிட் பானே, ஸ்னெல் படேல் (வி.கீ), ஷ்ரேயஸ் கோபால், சவ்ரவ் குமார், ஜலஜ் சக்சேனா, துஷர் தேஷ்பாண்டே, பாசில் தம்பி, திவேஷ் பதானியா, அனிகெட் சவுத்ரி, அஷுடோஷ் அமர்.

இந்தியா ரெட் அணி:

பிரியங்க் பஞ்சல் கேப்டன், அபிமன்யு ஈஸ்வரன், அக்சர் படேல், கருண் நாயர், இஷான் கிஷன் (வி.கீ), ஹர்பிரீத் பாட்டியா, ஆதித்ய சர்வடே, மஹிபால் லோம்ரோர், அக்‌ஷய் வகாரே, வருண் ஆரோன், ரோனித் மோர், ஜெய்தேவ் உனாட்கட், சந்தீப் வாரியர், அங்கிட் கல்சி.

இந்தியா கிரீன் அணி:

ஃபைஸ் ஃபாஸல் கேப்டன், அக்‌ஷத் ரெட்டி, துருவ் ஷோரி, பிரியம் கார்க், சித்தேஷ் லாத், அக்‌ஷ்தீப் நாத், ராகுல் சாஹர், தர்மேந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், அங்கிட் ராஜ்புத், இஷான் பொரெல், தன்வீர் உல் ஹக், அக்‌ஷய் வாத்கர் (வி.கீ), ராஜேஷ் மொஹாந்தி, மிலிந்த் குமார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *