காத்திருந்தும் பிரயோஜனம் இல்ல.... இங்கிலாந்து தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற வாய்ப்புள்ள மூன்று முக்கிய வீரர்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

ரவி அஸ்வின்

காத்திருந்தும் பிரயோஜனம் இல்ல.... இங்கிலாந்து தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற வாய்ப்புள்ள மூன்று முக்கிய வீரர்கள் !! 2

டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ரெகுலர் வீரராகக் கருதப்படும் ரவி அஸ்வின் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

 

நீண்ட கால இடைவெளிக்குப் பின் லிமிடெட் ஓவர் தொடரில் பங்கு பெறும் அஸ்வின் ஒருவேளை சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் சர்வதேச ஒருநாள் தொடரில் இருந்து தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *