உமேஷ் யாதவ்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள உமேஷ் யாதவ், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.
ஒருவேளை உமேஷ்யாதவ் இந்த தொடரில் சொதப்பினால் இவரை நிச்சயம் இந்திய அணித் தேர்வாளர்கள் கலட்டி விட்டு விடுவார்கள், இதனால் உமேஷ் யாதவ் இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சி செய்வார். அப்படி இவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லையென்றால் அவரே தானாக முன்வந்து ஓய்வை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.