Use your ← → (arrow) keys to browse
ரவி அஸ்வின்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரெகுலர் வீரராக பார்க்கப்படும் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் சுழற்பந்து வீசுவதற்கு திறமையான பல வீரர்கள் இடம் பெற்று விட்டதால் , அஸ்வினின் இடம் பரிபோவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது ஒருவேளை இந்த தொடரில் அஸ்வின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் அவரே தன்னுடைய ஓய்வை அறிவித்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Use your ← → (arrow) keys to browse