Use your ← → (arrow) keys to browse
சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஆர்டர்;
நான்கு இடத்தில் களமிறங்கி பல போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொடுத்திருந்த சூர்யகுமார் யாதவை, இந்திய அணி கடந்த போட்டியில் ரிஷப் பண்ட்டிற்கு அடுத்தபடியாக ஐந்தாவது வீரராக களமிறக்கியது. நான்காவது இடத்தில் களமிறக்கப்படும் ரிஷப் பண்ட் பெரிதாக சோபிக்காததால், சூர்யகுமார் யாதவ் மீண்டும் நான்காவது இடத்தில் களமிறக்கப்பட வேண்டும். அதுவே இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதே போன்று சூர்யகுமார் யாதவும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாடுவதற்கும் வழி வகுக்கும்.
Use your ← → (arrow) keys to browse