சட்டீஸ்வர் புஜாரா
கடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இனிமேல் இந்திய அணியில் விளையாட வாய்ப்பே கிடைக்காது என்று விமர்சிக்கப்பட்ட புஜாராவிர்க்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வாய்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியிலும் இவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இவருடைய எதிர்கால கிரிக்கெட் கரியர் முடிவடைந்துவிடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
