Use your ← → (arrow) keys to browse
ஸ்ரேயாஸ் ஐயர்
தன் அறிமுகமான டெஸ்ட் போட்டியிலேயே 3 அரை சதம் மற்றும் ஒரு சதம் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர்க்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் துஷ்மந்த சமீரா மற்றும் உம்ரான் மாலிக் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறும் ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து மைதானத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்ற வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்களிடம் எப்படி சமாளிக்கப் போகிறார் என்றும் இந்திய அணி ஏன் இந்த தேவையில்லாத விஷப்பரீட்சை மேற்கொள்கிறது என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Use your ← → (arrow) keys to browse