கீட்டன் ஜென்னிங்ஸ்;
அலெய்ஸ்டர் குக்குடன் சேர்ந்து கீட்டன் ஜென்னிங்ஸே இங்கிலாந்து அணியின் மற்றொரு துவக்க வீரராக களமிறங்குவார். கடந்த போட்டியில் ஜென்னிங்ஸ் சொதப்பி இருந்தாலும் சீனியர் வீரரான இவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை இங்கிலாந்து நிர்வாகம் எடுக்காது.
