ஜோ ரூட்;
ஒரு கேப்டனாகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் ஜோ ரூட் இந்த தொடரில் மிகச்சிறப்பாகவே விளையாடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து வரும் ரூட் நாளையை போட்டியிலும் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
