ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்)
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த பாரிஸ்டோவிற்கு, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக பட்லர் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். இது தவிர பேட்டிங்கிலும் பட்லர் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார்.
