மொய்ன் அலி;
இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மொய்ன் அலி. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்த இவர் ஐந்தாவது போட்டியிலும் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
