கிறிஸ் வோக்ஸ்;
இங்கிலாந்து அணியின் மிகப்பெரும் பலமாக அந்த அணியின் ஆல் ரவுண்டர்களே திகழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான போட்டிகளில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதிலும் கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான போன்ற ஆல் ரவுண்டர்கள் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகிறார், அதில் கிறிஸ் வோக்ஸும் மிக முக்கியமானவர்.
