Use your ← → (arrow) keys to browse
4. உமேஷ் யாதவின் இடத்தில் முகமது சிராஜ்:
முகமது சிராஜ்
பர்மிங்காம் நகரில் முதல் டெஸ்டில் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார் . எனினும், அவர் அவ்வளவு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. அவர் அதே வரிசையில் மற்றும் ஒரு நிலையான நீளம் அடிப்படையில் பந்துவீசவில்லை.
எனவே அவர் ஒரு சில ரன்கள் விட்டுக்கொடுத்தார், பின்னர் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து கைவிடப்பட்டார். மறுபுறத்தில் முகமது சிராஜ் நீண்ட காலமாக இங்கிலாந்தில் விளையாடி வருகிறார். அலஸ்டர் குக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
எனவே, இங்கிலாந்துக்கு எதிராக இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் உமேஷ் யாதவிர்க்கு பதிலாக சிராஜ் வருவதற்கு நிறைய சாத்தியங்களும் இருக்கிறது.
Use your ← → (arrow) keys to browse