ஜஸ்ப்ரிட் பும்ராஹ் – 8/10
தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வரும் பும்ராஹ் அதிகப்படியான நோ பால்கள் வீசுவதை நிச்சயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் இதுவே பும்ராஹ்வின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.