முரளி விஜய் – 2/10
இந்திய அணியின் துவக்க வீரராக முதல் இரண்டு போட்டிகள் களமிறக்கப்பட்ட முரளி விஜய் கடுமையாக சொதப்பி சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தததால் அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார், இந்த தொடரில் இவரின் சொதப்பல் ஆட்டம் மூலம் முரளி விஜய்யின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.
