ஹனுமா விஹாரி – 7/10
கடைசி போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்ற இளம் வீரர் ஹனுமா விஹாரி ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தது மட்டுமல்லாமல் ஜோ ரூட், குக் போன்ற இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் வீழ்த்தினார், இவரின் இந்த சிறப்பான ஆட்டம் அடுத்தடுத்த தொடர்களிலும் தொடரும் பட்சத்தில் இந்திய அணியில் இவருக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
